கல்யாண பரிசு!

''போட்டோ ஆல்பத்தை தேடிப் பிடித்து புரட்டினால்தான் கல்யாண நினைவுகள் கண்களில் மின்னும். ஆனால்,  பார்க்கும்போதெல்லாம் கல்யாணத்தை நினைவூட்டிக் கொண்டே இருப்பவை... பரிசுப் பொருட்கள்தான்! கூடவே, பரிசு கொடுத்த நபரும்தான்!

நீங்கள் உங்கள் மனதுக்கு நெருக்கமான நண்பர்/உறவினர் நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்திருக்க விரும்புகிறீர்கள்தானே! உங்களுக்காகவே இந்த உன்னத கிஃப்ட் கலெக்ஷன்ஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick