'வயிறார சாப்பிட்டு... வாயார வாழ்த்தணும் ..! | Marriage catering chef special - Aval manamagal | அவள் மணமகள்

'வயிறார சாப்பிட்டு... வாயார வாழ்த்தணும் ..!

''அவங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு மாதிரி அமையாது...'' 

- கல்யாணங்களைப் பொறுத்தவரை இப்படி காலத்துக்கும் சொல்லி சிலாகிப்பது... சாப்பாட்டைப் பற்றியதாகத்தான் இருக்கும். அதனால்தான், கல்யாண சமையல்காரரைத் தேர்ந்தெடுக்கும்போது, பார்த்துப் பார்த்து ஆள் பிடிப்பார்கள்... வரன் தேடும் வேட்டைக்கு இணையாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick