யூத் சாய்ஸ்... போட்டோ கேக் !

போட்டோ கேக்

சாஃப்ட்டா... ஸ்வீட்டா... க்ரீமியா... சொல்லும்போதே நாக்கு ஊறுதுல்ல. உண்மைதாங்க குழந்தைங்க முதல், வயசானவங்க வரை விரும்பிச் சாப்பிடுற தின்பண்டங்கள்ல... 'கேக்' வகைகளுக்கும் முக்கிய இடம் இருக்கு. சிம்பிளா வீட்டுக்குள்ளயே நடக்குற பார்ட்டியா இருந்தாலும் சரி, கிராண்ட் ஃபங்ஷனா ஸ்டார் ஹோட்டல்ல நடக்கற பார்ட்டியா இருந்தாலும் சரி... கேக் வெட்டாம பெரும்பாலான பார்ட்டிகள் முடியறதே இல்ல. 

பர்த்டேவுல ஆரம்பிச்ச கேக் கலாசாரம்... இப்ப கல்யாணத்தையும் தாண்டி பலவித நிகழ்வுகள்லயும் இடம்பிடிச்சுட்டிருக்கு. இந்த கேக் கலாசாரம் பெருகிட்டே இருக்கற நிலையில, அதுலயும் லேட்டஸ்ட் டிரெண்ட்களைப் புகுத்தி, அசரடிச்சுட்டே இருக்காங்க. இப்போதைக்கு கேக் உலகத்துல ஹாட் கேக்... 'போட்டோ கேக்'!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்