திருவிடந்தை தரும் திருமண வரம் !

திருத்தலம்

சொந்தத்தில் வரன் பேசி முடிப்பதில் ஆரம்பித்து, தரகர்கள், திருமண தகவல் மையங்கள், ஆன்லைன் வலைதளங்கள் என பல வசதிகள் இருந்தும்... 'இன்னும் என் பசங்களுக்கு கல்யாணம் கைகூடி வரலியே’ என்று ஏங்கும் பெற்றோர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இத்தகையோருக்கு வரன் தேடித்தரும் தலங்களில் ஒன்றாக பரிமளிக்கிறது... காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தை, ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில்! 

ஒரு கல்யாணம் முடிக்கவே மனிதர்கள் படாதபாடு படவேண்டியிருக்கிறது. ஆனால், இங்கே குடிகொண்டிருக்கும் எம்பெருமானோ... தினம்தோறும் ஒரு கல்யாணம் நடத்தி, அதன் காரணமாகவே நித்ய கல்யாண பெருமாள் என்று பெயரெடுத்திருக்கிறார். இப்படி நித்தமும் கல்யாணம் நடந்த தலம் என்பதால்தான், தேடி வருவோர்க்கெல்லாம் வரன் தேடித்தரும் தலமாகவும் விளங்குகிறது... இந்த திருவிடந்தை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்