ரெடி... ஸ்டார்ட்...ஆக்‌ஷன்... மண்டபங்கள் !

மேரேஜ் ஹால்

சில திருமண மண்டபங்களை, சினிமா கல்யாணங்களில் பார்த்து பிரமித்திருப்போம். ஆம், அந்த அளவுக்கு அதன் அரங்கம் பிரமாண்டமாக பல்வேறு அலங்காரங்களுடன் இருக்கும். அதோடு உணவுக்கூடம், பார்க்கிங் என்று பலவும்  மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருக்கும். அத்தகைய மண்டபங்களில் பலவற்றிலும்... வி.ஐ.பி. வீட்டுத் திருமணங்கள் மட்டுமே நடக்கின்றன. சில மண்டபங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான இடங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம், இந்த மண்டபங்கள் அனைத்துமே, தமிழ் சினிமாக்களுக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துக் கொண்டிருப்பது சிறப்பு. அத்தகைய மண்டபங்களில் சில உங்கள் பார்வைக்கு... 

ராஜா முத்தையா ஹால்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்