தேவதையாக மாற்றும... ஏழு

ஹேர் ஸ்டைல்

'மணமேடையில் தேவதை போல் ஜொலிக்க வேண்டும்' என்றுதான் எந்த மணப்பெண்ணுமே ஆசைப்படுவார். ஆடை, முக அலங்காரம், ஹேர் ஸ்டைல் எல்லாம் அழகுற அமைந்துவிட்டால்... தேவதையேதான்! இப்படி தேவதையாக மாற... இங்கே ஏழு வகையான ஹேர் ஸ்டைல் பற்றிப் பேசுகிறார்... 'வி கேர்' நிறுவனத்தின் தலைவர் பிரபா ரெட்டி. 

''ரிசப்ஷன், மேரேஜ், சங்கீத் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றாற்போல ஹேர் ஸ்டைலை செய்துகொள்வது... மேடையில் மணப்பெண்ணுக்கு அசத்தலான லுக் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கும் காலங்களில்... அந்த இனிய நினைவுகள், கண்முன்னே சினிமா படமாகவே ஓட ஆரம்பிக்கும். அந்த அளவுக்கு ரிச் லுக் கொண்ட ஹேர் ஸ்டைல்கள் இவை. இவற்றை எல்லோருமே கற்றுக்கொண்டு சுலபமாகச் செய்துவிட முடியும்'' என்ற பிரபா ரெட்டி, ஒவ்வொரு ஸ்டைல் பற்றியும் செய்முறை விளக்கங்களைத் தந்தார்... விரிவாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்