அரைச்ச சந்தனம்... மணக்கும் குங்குமம் ..!

ஆரத்தி தட்டு

'ஊர் கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு...' என்றெல்லாம் கோவையாக சொல்லி, நம் வீட்டு நிகழ்ச்சிகளில்... குறிப்பாக, திருமண நிகழ்வுகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்காக ஆரத்தி எடுப்பது... இங்கே ஆயிரம் காலத்து சம்பிரதாயம்! 

காலம் மிக டிரென்டியாக மாறிவிட்ட சூழலில்... 'ஆரத்தி' எடுப்பதற்காக பயன்படும் தட்டுகூட, பலவித வடிவங்கள் எடுத்து, பல்வேறு பயன்பாடுகளுக்கும் என, காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது... சித்ரா தினகரனின் கைவண்ணத்தில்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்