அழகுக்கு அழகு சேருங்கள்... இப்படி !

நகை அலங்காரம்

ழகிய பட்டுடுத்தி, கூந்தலில் மலர்சூடி, நெற்றியில் திலகமிட்டு, தேவதையாய் நடந்து வரும் மணமகளின் அழகு... கொள்ளை அழகு. அந்த அழகுக்கு அழகு சேர்ப்பது... நகை அலங்காரங்கள்தான்! வெட்கத்தால் நாணி, தலைகுனியும் தேவதையின் நெற்றியில் பதிந்த நெற்றிச்சுட்டி; அழகான காது மடல்களில் கொஞ்சி விளையாடும் ஜிமிக்கி; சங்கு கழுத்தில் கவிபாடும் நெக்லஸ், ஆரம்; மூங்கில் கரங்களில் ஜதி சொல்லும் வளையல்கள்; மெல்லிடையில் மினுமினுக்கும் ஒட்டியாணம்... இப்படியெல்லாம் நகைளை செலக்ட் செய்து அலங்கரித்துக் கொள்வதே பெருங்கலைதான்! இதற்கு மிகமிக அவசியம்... நகைகளுக்கான டிசைன்களைத் தேர்வு செய்வதுதான்.

எப்படி தேர்வு செய்வது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick