சேலை கட்டும் பெண்ணுக்கொரு ...! | Bridal Sarees Collection with Price - Aval Manamagal | அவள் மணமகள்

சேலை கட்டும் பெண்ணுக்கொரு ...!

சூப்பர் சாரீஸ்

ண்டி கட்டிக் கொண்டு.... தர்மாவரம், ஆரணி, காஞ்சி புரம், திருபுவனம் என்று தேடித் தேடிப்போய் திருமண புடவைகளை எடுத்த காலமானாலும் சரி... கார்களை எடுத்துக் கொண்டு சர்சர்ரென சீறிப்பாய்ந்து போகும் இந்தக் காலமானாலும் சரி... புடவை எடுக்கும் வைபவத்திலிருக்கும் த்ரில்லே தனிதான்! முன்பெல்லாம் கடைகளைத் தேடிப்போய்த்தான் செலக்ட் செய்ய வேண்டியிருக்கும். இப்போது, அத்தனையுமே விரல் நுனியில் வந்துவிட்டது. பட்டனைத் தட்டினால், செலக்ஷன் முடிந்தது. ஆனாலும்... நிறம், உயரம், உடல்வாகு என்று அனைத்துக்கும் ஏற்றவகையில் பொருத்தமானதை தேர்ந்தெடுக்க கடைகளுக்கு போயே ஆகவேண்டும். அதற்கு முன்னோட்ட செலக்ஷனுக்காக இங்கே புடவைகள் படையெடுக்கின்றன, உங்களுக்காக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick