குட்டீஸ் வெரைட்டீஸ்

குட்டீஸ் கார்னர்

''நமக்குக்கூட டிரெஸ் எடுத்து முடிச்சுடலாம். இந்த குட்டீஸ்களுக்கு எடுத்து முடிய மாட்டேங்குதே...'' 

- ஜவுளிக்கடையின் குட்டீஸ் செக்ஷனில் இப்படிப்பட்ட டயலாக்கை உதிர்க்காத தாய்க்குலங்களே இருக்க முடியாது. உண்மைதான்... குழந்தைகளுக்குத் துணிகளைத் தேர்ந்தெடுப்பதற்குள் தலையே கழன்றுவிடும். சைஸ், கலர், பேட்டர்ன், ஃபேஷன்... என்று எல்லாமும் நூறு சதவிகிதம் திருப்தி தரவேண்டுமே... அதிலும், திருமண வீட்டுக் குட்டீஸ்கள் என்றால், கூடுதல் அட்ராக்ஷன் தேவைப்படுமே! கவலையை விடுங்கள். மணவீட்டில் பட்டாம்பூச்சிகளாக சிறகடிக்கும் குட்டிக் குட்டித் தேவதைகளுக்கும், தேவகுமாரன்களுக்கும் பொருத்தமான ஆடைகளைத் தேர்வு செய்வதற்கான கைடு... இதோ!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick