கல்யாணச் சேலை உனதாகும் நாளை !

சாரீஸ்

ற்பனைவளம் நிறைந்த தோழிகள் இருவர் கைகோத்ததன் பலன், இன்று சென்னை, அண்ணா நகரில் வண்ணங்களால் மணமகள்களின் மனதை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது 'ஈவா சாரீஸ்’. 

இந்த ஷோரூமின் சிறப்பே... வெடிங் ஸ்பெஷல் சாரீஸ்தான். அதைப் பற்றி பேசும் முன்பாக, இப்படியொரு ஷோரூம் உருவானதன் பின்னணி பேசுகிறார், அதன் உரிமையாளர் இந்து பிரவீன்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick