ஊர்கூடி நடத்தும் உற்சாக விழா!

பள்ளப்பட்டி அதிசயம்... கூட்டுத் திருமணம்

ரேயொரு திருமணத்தை நடத்துவதற்குள்ளாகவே பலருக்கும்... தாவு தீர்ந்துவிடும். ஆனால், ஒரே மேடையில் பல திருமணங்களை, அதுவும் ஒரே நேரத்தில் நடத்துவதையே வழக்கமாகக் கொண்டு ஆச்சர்யப்பட வைக்கிறார்கள் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மக்கள்! 

'அட, இந்த காலத்துலயும் இவ்ளோ ஒற்றுமையா ஒரு கிராம மக்கள் இருக்காங்களா' என்கிற ஆர்வம் பொங்க, அந்த ஊரில் போய் இறங்கிய நமக்கு, ஊர்கூடி இப்படி திருமணம் நடத்துவதற்கான காரண, காரியங்களை, அந்தக் கால வரலாற்றையும் குழைத்துச் சொன்னார்... சமூக சேவகர் அஷ்ரஃப் அலி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick