கல் தூக்கினால்... கல்யாணம் !

வீர விளையாட்டுஇ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம், வீ.சிவக்குமார்

திருமணம் செய்வது, ஷாப்பிங் போவது போல சுலபமாகிவிட்டது இன்றைக்கு. மேட்ரிமோனியலில் வரன் பார்த்து, இ-மெயிலில் பத்திரிகை அனுப்பி, நெருங்கிய உறவுகளை மட்டும் கூட்டி, அரைநாளில் முடிந்தேவிடுகின்றன... பெரும்பாலான திருமணங்கள். 

ஆனால், பாட்டன், முப்பாட்டன் காலம்... அதற்கு முந்தைய காலங்களில் எல்லாம் திருமணங்கள் இவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. ஏறு தழுவி, மாடு பிடித்து, இளவட்டக்கல் தூக்கி... என்று விதம்விதமாக கடுமையான சவால்களைச் சாதித்துக் காட்டினால்தான்... கல்யாணமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick