ஃபேன்ஸி... ஃபேன்டஸி ! | New model fancy jewels - Aval Mananmagal | அவள் மணமகள்

ஃபேன்ஸி... ஃபேன்டஸி !

நியூ டிசைன் ஜுவல்ஸ்

ங்க நகைகள் ஒரு பக்கமிருக்க... திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக, ஃபேன்ஸி நகைகள் அணிவது... வாடகை நகைகள் அணிவது என்பதும் வழக்கமாகவே இருக்கிறது. இதற்கெனவே ஜுவல்லரிகள், சிறுசிறு கடைகள் மற்றும் பியூட்டி பார்லர்களில் இத்தகைய நகைகளை விற்பனை மற்றும் வாடகைக்கு தந்து வருகிறார்கள். 

''என்னதான் தங்க நகைகள்ல புது வெரைட்டீஸ் வந்தாலும், ஃபேஷன் ஜுவல்ஸ் மீது இருக்கும் மோகம் இளசுகள் மத்தியில கூடிட்டேதான் இருக்கு. அதுக்குக் காரணம்... விலை குறைவுங்கறது மட்டுமில்ல, எக்கச்சக்க டிசைன்கள் கொட்டிக் கிடக்கறதுதான். அதனாலதான், கேஷ§வலா வெளியில கிளம்பறப்ப மட்டுமில்லாம, விசேஷங்கள், திருமணங்கள்னு எல்லா இடத்துக்குமே இப்ப ஃபேஷன் ஜுவல்ஸ் போட்டுட்டு போறது ஃபேஷனாகியிருக்கு'' என்கிறார் சென்னை, ஸ்பென்ஸர் பிளாஸா, பாலாஜி ஜுவல்லரி உரிமையாளர் சரத் அகர்வால்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick