இசையும்... பாட்டும் ! | G.V.Prakash & Sainthavi marriage album - Aval manamagal | அவள் மணமகள்

இசையும்... பாட்டும் !

ஆல்பம்

ழக்கமான திருமணங்களே ஸ்பெஷல்தான். அதிலும் காத்திருந்து கரம்பிடித்தவர்களின் திருமணம்... டபுள் ஸ்பெஷல்! அத்தகைய அழகு மணமக்களான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியின் மகிழ்ச்சி குறையா நெகிழ்ச்சி தருணங்கள்... இசையும் பாட்டும் இணையும் அந்த நொடிகள்... உங்கள் கண்முன்னே கலக்கல் ஆல்பமாக! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick