ஆனந்த ஆல்பம் ! | Professional wedding photography - Aval manamagal | அவள் மணமகள்

ஆனந்த ஆல்பம் !

ஆல்பம்

றவு, நட்பு என்று வீடு தேடிச் செல்லும்போது, டீப்பாயில் கண்டிப்பாக கல்யாண ஆல்பம் வந்து சேர்ந்துவிடும். அதன் பக்கங்களைப் புரட்டப் புரட்ட... மாப்பிள்ளை, பெண், உறவுக்கூட்டம் என அத்தனை பேரும் அதில் இடம்பிடித்திருப்பார்கள்.

 'கல்யாண ஆல்பம்னா... வேற என்ன இருக்கும்?' என்கிறீர்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick