கலக்கல் கலெக்‌ஷன்ஸ் !

பிரைடல் கலெக்‌ஷன்ஸ்

ன்றைய மணப்பெண்கள் எல்லோருமே... என்னமா ஜொலிக்கிறார்கள்! 

இதன் ரகசியம்... உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான மேக்கப்புக்கு, ஒவ்வொன்றையும் ஸ்பெஷலாக தேர்ந்தெடுப்பதில்தான் ஒளிந்திருக்கிறது. அந்த வகையில் மணப்பெண்களுக்காக மார்க்கெட்டில் இருக்கும் வாலட், செருப்பு, மேக்கப் சாதனங்கள்... என அனைத்தும் 'பிரைடல் கலெக்ஷன்' என இந்தப் பக்கம் தொடங்கி, அடுத்தடுத்த பக்கங்களில் குவிக்கப்பட்டிருக்கின்றன. என்ஜாய்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்