பேசும் புத்தகங்கள்..!

புது வாழ்வில் அடி எடுத்து வைக்கும், புதுமணத் தம்பதிகளை வழிநடத்த அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அக்கா, அண்ணா, சித்தப்பா, சித்தி என எண்ணற்ற சொந்தங்கள் குழுமியிருந்தார்கள் ஒரு காலத்தில். ஆனால், தனிக்குடித்தனம் பெருகியிருக்கும் இக்காலத்தில், பேச்சுத்துணைக்குக்கூட யாருமில்லை என்றாகிவிட்டது. இதனால், வேலை நிமித்தமாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என இடம்பெயரும் புதுமணத் தம்பதிகளுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்... புத்தகங்களே! மணவாழ்வை அழகாக வழி நடத்துவது எப்படி என்பதை புதுமணத் தம்பதிகளிடம் உரிமையோடு பேசும் ஆங்கிலப் புத்தகங்கள் மார்க்கெட்டில் நிறையவே கிடைக்கின்றன. இரண்டு புத்தகங்கள் பற்றிய சின்ன முன்னோட்டம் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick