மணமகன் மணக்க...

காலகாலமாக மணமகள் அலங்காரத்துக்குதான் கூடுதல் கவனம். ஷாப்பிங் முதல் சம்பிரதாயங்கள் வரை அனைத்திலும் மணமகளுக்கே முக்கியத்துவம். இதற்கு ஈடாக போட்டி போட்டுக்கொண்டு அழகாக விரும்பும் மணமகனை, தலை முதல் கால் வரை அழகாக்கும் அயிட்டங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் அசத்திக் கொண்டிருக்கின்றன... ஆர் யூ ரெடி டு ஷாப்..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick