கடவுள் அமைத்து வைத்த மேடை!

ல்யாண மேடை என்பது, 'கடவுள் அமைத்து வைத்த மேடை' என்பார்கள். அப்படிப்பட்ட மேடை, தேவலோகத்தையே கொண்டுவந்து கண்முன்னே நிறுத்த வேண்டும்தானே?! 'தேவலோகமா... அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் அசத்துவதில் நாங்கள் கில்லாடிகள்' என்பது போல... மணமேடைகளை அமைப்பதில் நம்மவர்களில் பலரும் சூப்பர் கலைஞர்களே! வண்ணவண்ண மலர்களால் மணமணக்கும் மேடையாக அலங்கரிக்கப்பட்டுள்ள, இந்தத் திருமண மற்றும் ரிசப்ஷன் மேடைகளைப் பார்த்தாலே அவர்களின் கலைவண்ணம் புரிந்துவிடும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்