ஐந்து வகை திருமணங்கள்... அசத்தல் அலங்காரங்கள்!

''கூறைப்புடவை கட்டி திருமணம் முடித்த காலம் மாறிவிட்டது. இப்போது திருமணங்களில் மணப்பெண்ணும், மணமகனும் விதவிதமான ரகங்களில் மட்டுமல்ல, விதவிதமான ஸ்டைல்களிலும் ஆடை அணியவே விரும்புகின்றனர்!'' என்று தகவல் சொல்லும் சென்னை, கிரீன் டிரெண்ட்ஸ் மேக்கப் டிரெயினர் சாந்தி, மணமக்களால் அப்படி அதிகமாக விரும்பப்படும் ஐந்து வகை ஸ்டைல்களின் ஆடை, ஆபரணங்களை இங்கே விளக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick