முக்கியமான மூன்று மேக்கப்! | Major three types of makeup - Aval Manamagal | அவள் மணமகள்

முக்கியமான மூன்று மேக்கப்!

திருமணத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகள்... நிச்சயதார்த்தம், முகூர்த்தம் மற்றும் வரவேற்பு. இந்தத் தினங்கள்தான் ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் காலமெல்லாம் மறக்க முடியாத நாட்கள். இத்தகைய நாட்களின் அலங்காரம்... அத்தனை அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெண்ணுமே விரும்புவாள். அதனால் இந்த மூன்று நிகழ்வுகளுக்கான மேக்கப்பில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி, அழகுக்கலைத் துறையில் 26 வருட அனுபவம் பெற்ற, மதுரையின் 'வினீட்டா சலூன் அண்ட் டே ஸ்பா’ உரிமையாளர் வினீட்டா தரும் குறிப்புகள் இங்கே இடம்பெறுகின்றன...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick