பிரைடல் பிளவுஸ்!

''கல்யாணப் பொண்ணுங்களுக்கான பிரைடல் பிளவுஸ் வேலைப்பாடுகளைப் பொறுத்தவரை எல்லோருக்குமே புதுமையான ஐடியாக்கள் இருக்கும். என்கிட்ட வந்து ஆர்டர் கொடுக்குறவங்க ஏதாவது புது அப்டேட் கிடைக்குமானுதான் பார்ப்பாங்க. பிளவுஸ் டிசைனைப் பொறுத்தவரை கான்ட்டிராஸ்ட் டிசைன் மற்றும் கலர்களையே நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள். பிளவுஸில் எப்படி புதுமையான டிசைன்களையும் வேலைப்பாடுகளையும் எதிர்பார்க்கிறார்களோ... அதேபோல அந்த புடவைகளிலும் அழகிய டிசைன்களை எதிர்பார்ப்பதுதான் இன்றைய மார்க்கெட் டிரெண்ட். அழகிய பெண்ணை மேலும் அழகாக்கக்கூடிய பிளவுஸ் டிசைன்களைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன்'' என்கிறார் சென்னை, தி.நகர், என்.எஃப் ஸ்டுடியோவின் உரிமையாளர் முத்துக்குமரன்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்