அமெரிக்காவில் ஒரு கல்யாணம்!

''யாராலும் அந்தத் திருமணத்தை மறக்கவே முடியாது. மணமகள் சார்ந்த போஜ்புரி மற்றும் மணமகன் சார்ந்த கொங்கனி ஆகிய இரண்டு இன பாரம்பரிய முறைகளையும் கலந்துகட்டி, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி அமெரிக்காவில் உள்ள டல்ஹவுஸ்ஸில் என் பேரனுக்கு நடந்த கல்யாணம்தான் அது. மூன்று நாட்களும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick