கல்யாணக் கோயில்!

கேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்காவு, ஸ்ரீதர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 23 முதல் 25-ம் தேதி வரை சாஸ்தாவுக்கும் புஷ்கலா தேவிக்கும் திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு அது விலகி நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. அதேபோல குழந்தைப் பேறு வேண்டியும் இங்கு பலர் வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்