ருக்கு கல்யாண வைபோகமே!

ற்போதெல்லாம் திருமணம் என்பது ஒருநாள் விழாவாக குறுகிவிட்டது. ஆயிரம்காலத்துப் பயிரான திருமணக் கொண்டாட்ட நிகழ்வுகள்... நிச்சயதார்த்தம், முகூர்த்தம், வரவேற்பு என கிட்டத்தட்ட சில மணி நேரங்களிலேயே முடிந்துவிடுகின்றன. பணத்தை வாரி இறைக்கும் திருமணங்கள்கூட இப்படித்தான் நடக்கின்றன. ஆனால், கோவையில் நடந்த, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் - உஷா கிருஷ்ணன் தம்பதியின் மகள் ருக்மணி என்கிற ஹரிதா -ஏ. மேத்தாவுக்கு நடந்த திருமண விழா, 12 நாள் கொண்டாட்டமாக நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு வடிவத்தில் என பிரமாண்டமாக, அதேநேரத்தில் பாரம்பரியம் மாறாமல், ஆடம்பரமாக நடந்த இந்தத் திருமணம், நடந்து முடிந்து நாட்கள் பல கடந்தாலும், பார்த்தவர்களின் கண்களைவிட்டு அகலவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்