நாட்டி லூட்டி!

ல்யாணம் என்றால், குனிந்த தலை நிமிராமல் மணப்பெண்ணும், கட்டிய வேட்டி கலையாமல் மணமகனும் நிற்க வேண்டும் என்று யார் சொன்னது? மண வாழ்க்கையே கொண்டாட்டம்தான். அதன் துவக்க நாளான கல்யாண நாளை மட்டும் சும்மா விட்டுவைப்பதா என்று இன்றைய இளசுகள் பட்டையைக் கிளப்புவதில் கில்லாடிகள். அதோடு, அனைத்தையும் பக்காவாக பதிவுசெய்து, ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யாவிட்டால், தாலி கட்டிய திருப்தியே இருப்பதில்லை. இதோ, இந்த புதுமணத் தம்பதிகள் அடிக்கும் நாட்டி லூட்டிகளைப் பாருங்களேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்