ஆஹா... 'ஆர்ட்டிஃபீஷியல்’! | Artificial jewels exhibition - Aval Manamagal | அவள் மணமகள்

ஆஹா... 'ஆர்ட்டிஃபீஷியல்’!

புன்னகைக்கும் அழகுப் பெண்ணுக்கு பொன்நகை மட்டுமல்ல, 'ஆர்ட்டிஃபீஷியல்’ நகைகளும் அழகுதான்...

மகாராணி போன்ற கம்பீரமும், பெண்ணுக்கு மெருகூட்டும் கலைநயமும் சேர்ந்த தங்கத்துக்கு ஈடாக... தகதகக்கும் 'ஆர்ட்டிஃபீஷியல்’ நகைகளின் அழகிய கண்காட்சி உங்களுக்காக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick