பட்டு க்ளிக்! | Silk AD photography - Aval Manamagal | அவள் மணமகள்

பட்டு க்ளிக்!

ளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ், நயன்தாரா, ஹன்சிகா, ஸ்ருதி என இவர் கேமரா க்ளிக் செய்யாத பிரபலங்களே இல்லை. மேலும் பல பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர ஷூட் செய்வதுடன், சிங்கப்பூர், இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து, மலேசியா என்று பல நாடுகளுக்கும் பயணித்து, விளம்பர ஏஜென்சிகளுக்கு பல லொகேஷன்களில் படங்களை அள்ளிக் கொடுக்கிறார் தன் கேமராவால்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick