பொக்கே!

திருமணப் பரிசாக பலவிதமான பொருட்கள் இருந்தாலும், அவற்றுக்கு இணையாக போட்டிப் போடும் வகையில், ரோஜா மட்டுமல்லாமல் ஆர்க்கிட் பூக்கள், லில்லி, கார்னேஷன்ஸ், க்ளாட்ஸ், அந்தூரியம் என பல இன்டர்நேஷனல் மலர்கள் மார்க்கெட்டில் பளபளக்கின்றன. மேடையில் இதை வழங்குபவர்கள் மற்றும் வாங்கிக் கொள்பவர்கள், இதையெல்லாம் கண்கள் மலர பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என அனைவருக்குமே மனநிறைவைத் தருவதுடன், புத்துணர்வையும் அளிப்பதில் மலர்களுக்கு நிகர் ஏது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick