இட்லி... 200 வகை!

‘இட்லி என்றால் வட்டமாகத்தான் இருக்க வேண்டுமா..?’ என்று இனியவன் யோசித்ததுதான், அவர் வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. நட்சத்திரம், சதுரம், ஆட்டின் என்ற பல வடிவங்களில் இட்லி சுட்டதுடன், சாக்லேட் இட்லி, மேங்கோ இட்லி, கேரட் இட்லி என சுவையிலும் புதுமை காட்டி, இட்லி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இனியவன். சிநேகா - பிரசன்னா என சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் தொடங்கி, மு.க.அழகிரி என அரசியல் பிரபலங்கள் வீட்டுத் திருமணங்கள் வரை, வி.ஐ.பி பந்திகளில் இனியவன் இட்லிக்கு வாழை இலையில் தனி இடம் உண்டு!

‘‘சுடச் சுடச் சொல்லுங்க சார் உங்க இட்லி கதையை...’’ என்றால், கலகலவெனச் சிரிக்கிறார் இனியவன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick