உணவுகளில் ஒளிந்திருக்கும் பொலிவு! | Complexion Enhancing Foods - Aval Manamagal | அவள் மணமகள்

உணவுகளில் ஒளிந்திருக்கும் பொலிவு!

‘‘திருமணம் என்றதும், மணமக்கள் தன் தோற்றப் பொலிவுக்காக அதிகம் மெனக்கெடுவர். ஆனால். சரும அழகைப் பெற, பார்லர் சிட்டிங்குகள் மட்டும் கைகொடுக்காது; அது நிரந்தரமானதும் அல்ல. முகூர்த்த மேக்கப், அன்றே கலைந்துவிடும். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற பின்னும், தங்களின் வசீகரத்தைத் தக்கவைக்க, தினம் தினம் பார்லர் செல்ல முடியாதல்லவா? எனவே, சருமப் பொலிவுக்கு நிரந்தர தீர்வை உணவு மூலம் பெறும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்!’’

- கல்யாண தம்பதிகளுக்கான முக்கிய ஆலோ சனையைக் கையில் எடுத்தார், சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஹேமமாலினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick