ரெடிமேட் மடிசார்!

‘‘ஐயர், ஐயங்கார் வீட்டுத் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு மடிசாரும், மணமகனுக்கு பஞ்சகச்சமும் மஸ்ட்! இன்றைய தலைமுறையினர் 9 கஜ புடவையையும், பஞ்சகச்சத்தையும் சுற்றிக்கொண்டு, திணறிப் போகிறார்கள், திருமண நாளில்! அந்தப் புள்ளியில் நாங்கள் யோசித்த பிசினஸ்தான்... இந்த ரெடிமேட் மடிசார் மற்றும் ரெடிமேட் பஞ்சகச்சம்!’’
 
- பெரிய புன்னகையுடன் பேசினார், திருச்சியைச் சேர்ந்த லலிதா ஆனந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick