கலர்ஃபுல் பிரைடல் பிளவுஸ்!

ல்யாணம் என்றால் பெண்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது, கல்யாண சேலைகள். அடுத்து? வேறென்ன, அதுக்கு மேட்சிங்காக பிரைடல் பிளவுஸ்தான்! என்றென்றைக்கும் மறக்க முடியாத அளவுக்கு ஜர்தோஸி வேலைப்பாடு, குந்தன் கற்கள் என அசத்தலாக டிசைன் செய்யப்பட்ட பிளவுஸ்கள்தான் இப்போது பிரைடலுக்கான மார்க்கெட் டிரெண்ட்.  இவ்வளவு அழகான டிசைன்களால் செய்யப்பட்ட பிரைடல் பிளவுஸ்கள் எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை என்பதுதான் பெண்களின் மனநிலையும்!

‘‘ரிசப்ஷனுக்கு பிளவுஸ்கள் விதம்விதமாகவும் பெரிய அளவில் டிசைன் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகவே பல மெனக்கெடல்களுக்குப் பிறகு, அழகிய வடிவமைப்போடு டிசைன்களை உருவாக்கியிருக்கிறோம்’’ என்று சொல்லும் அடையாறு, காந்திநகரைச் சேர்ந்த ‘நசியா சயத் டிசைனர் ஸ்டோர்’ உரிமையாளர் நசியா சயத், டிசைன்களை இங்கே டிஸ்ப்ளே செய்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்