வாழை தரும் கல்யாண வரம்! | Thirupannajalli Temple - Aval Manamagal | அவள் மணமகள்

வாழை தரும் கல்யாண வரம்!

திருப்பைஞ்ஞீலி அருள்

‘பையனுக்கு நல்ல வேலை கிடைச்சிருச்சு. ஆனா, இன்னும் பொண்ணுதான் கிடைக்கல. ஒரு கால்கட்டுப் போட்டுட்டா, அவனைப் பத்தின கவலை இல்லை’ என்று பையனைப் பெற்றவர்களும், ‘பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. ஆனா, நல்ல வரன் இன்னும் தகையலியே’ என்று பெண்ணைப் பெற்றவர்களும் தவித்து, மறுகுவதை பல இடங்களில் பார்க்க முடியும். இவர்கள் எல்லாம், ஒரேயொரு முறை, திருப்பைஞ்ஞீலி திருத்தலத்துக்கு வந்து, பரிகாரங்கள் செய்து, சிவ-பார்வதியை வேண்டிக்கொண்டால் போதும்... சீக்கிரமே கல்யாண மேளம் கொட்டுகிற நாள் வரும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick