இணையற்ற இல்லறத்துக்கு நான்கு `T’..! | 4 'T's for happy marriage life - Aval Manamagal | அவள் மணமகள்

இணையற்ற இல்லறத்துக்கு நான்கு `T’..!

திருமணம் என்றதும் பெரும்பாலானவர்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஆனால், அதைவிட மனப்பொருத்தம் முக்கியமானது.

‘‘ஒரு குடும்பத்தில் செல்லப் பெண்ணாகவும், ஒரு குடும்பத்தில் சேட்டைப் பையனாகவும் வளர்ந்த பெரும்பாலானவர்களுக்கு, கணவன் - மனைவி என்ற பெரும்பொறுப்பை ஏற்கும் நேரத்தில், அந்தப் பொறுப்பின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. ஒரு ஆணையும் பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைந்து வாழப் பக்குவப்படுத்தும் ப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங், அவசியத் தேவை!’’ என்று வலியுறுத்திச் சொல்கிறார் செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் நாராயண ரெட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick