பூமாரி பொழிந்த ஹெலிகாப்டர்!

காரைக்குடி அருகில் உள்ள கிராமம், எஸ்.ஆர்.பட்டினம். ‘அட என்ன இது... பிளேனு நம்ம ஊருக்கு வந்து இம்புட்டு இறக்கமா பறக்குது!’ என்று வானில் வட்டமடித்த ஹெலிகாப்டரை, கண்கள் சுருக்கி அண்ணாந்து பார்க்கிறார்கள் ஊர் மக்கள்.

‘அது நம்ம ஊருல நடக்கப்போற கல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்ற பிளேனாம்! நம்ம ஊருலயே எறங்கப் போகுதாம். அது எறங்குறதுக்காகவே தோட்டத்தை ஏற்பாடு செஞ்சு வெச்சுருக்காங்களாம்!’ என்று பரவுகிறது பேச்சு. ஊரே ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ள தோட்டத்துக்கு ஓட்டமும் நடையுமாகச் செல்ல, வந்து இறங்குகிறது ஹெலிகாப்டர்... அதிலிருந்து இறங்குகிறார்கள் மணமக்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்