கூலர்ஸ் | Coolers -Aval Manamagal | அவள் மணமகள்

கூலர்ஸ்

‘`உங்க டிரெஸ்ஸிங் சென்ஸுக்கும், உங்க ஸ்டைலுக்கும் ஒரு கூலர்ஸ் போட்டிருந்தா இன்னும் அட்டகாசமா இருந்திருப்பீங்க...’ இப்படி ஒரு கமெண்ட் கண்டிப்பா ஒவ்வொருத்தரும் அவங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து வாங்கியிருப்பீங்க. நமக்கு மேட்சிங்கா கிடைச்சா நல்லாயிருக்கும்னு தேடியிருக்கீங்களா... உங்க ஹனிமூனை இன்னும் விசேஷமா கொண்டாட இதோ கூலர்ஸ் கலெக்‌ஷன்.

-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick