வளையோசை கலகலவென... | Bangle Varieties - Aval Manamagal | அவள் மணமகள்

வளையோசை கலகலவென...

ல்யாணம் நிச்சயமான உடனே மணப்பெண்ணுக்குத் தேவையான பொருட்களை தேடித்தேடி வாங்குவதே ஒரு பெரிய வேலை. அதுவும் கல்யாணப் புடவைக்கு மேட்சிங்காக வளையல்கள் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், கவலையை விடுங்கள். மணப்பெண்ணுக்கான பிரத்யேக கலெக்‌ஷன், விதம் விதமான டிசைன்கள்ல நிறையவே கிடைக்கின்றன. அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick