அசத்தும் ஆல்பங்கள்!

திருமண ஆல்பங்களில் இப்போது வெரைட்டிகள் வசீகரிக்கின்றன. அவற்றை விளக்குகிறார், ‘கன்வேரா ஆல்பம்ஸ்’ நிறுவனத்தின் தென்னிந்திய ரீஜனல் மேனேஜர், லிபின் பி.ஆர்.

‘‘இந்தியாவில் இதுவரை யாரும் அறிமுகப்படுத்தாத புது வெரைட்டிகளை அறிமுகப்படுத்தி இருக்கும் எங்கள் நிறுவனம், இரண்டு புது கான்செப்ட்டு்களையும் செயலாக்கியிருக்கோம். ஒன்று... போட்டோகிராஃபர்களோட டை-அப் செய்து, அவங்களோட புரொஃபைலை எங்களோட வெப்சைட்ல அப்லோடு செய்து வைத்திருப்போம். வாடிக்கையாளர்கள்... ஆல்பங்களோட, புகைப்படக்காரர்களையும் அங்கே தேர்வு செய்து தொடர்புகொள்ளலாம். ரெண்டு... ஹார்டு காப்பியான ஆல்பத்தை வெளியூரில் இருப்பவர்களுக்கும் இணையத்தில் பகிரும் விதமா, சாஃப்ட் காப்பி ஆகவும் கொடுக்குறோம். நாங்க கொடுக்குற ஆல்பத்துல இருக்குற `லிங்க்’கை இணையத்தில் விரும்புறவங்களுக்கு ஷேர் செய்தால், அவங்க உங்க ஆல்பத்தை ஆன்லைனிலேயே பார்க்க முடியும்!’’ என்ற லிபின்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick