மெஹந்தியும் ரொமான்ஸும்..! | Mehandi and Romance - Aval Manamagal | அவள் மணமகள்

மெஹந்தியும் ரொமான்ஸும்..!

‘‘திருமண நாள் நெருங்க நெருங்க, உட்சபட்ச டென்ஷன் ஏறியிருக்கும் கல்யாண வீட்டினர், ரிலாக்ஸ் ஆகும் விதமாக, திருமணத்துக்கு முதல் நாள் இரவு நடத்தப்படுகின்றன மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள். சம்பிரதாயம், சாஸ்திரம் என்ற கட்டுப்பாடுகள் அற்ற விழாவாக, மொத்தக் குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து, ஜாலியாக ஆடிப்பாடி மகிழ்வதற்கு வாய்ப்பளிப்பதுதான், இந்த நிகழ்ச்சிகளின் ப்ளஸ்!’’ - கைகைள் சிவக்க வைக்கும் மெஹந்தி ஃபங்ஷன் பற்றி, பூரிப்புடன் சொல்கிறார் மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் ஷோரினி பானர்ஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick