சொர்க்கலோகம்...! | Wedding Hall Decoration - Aval Manamagal | அவள் மணமகள்

சொர்க்கலோகம்...!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆனால், இப்போது செய்யப்படும் திருமண மேடை அலங்காரங்கள், சொர்க்கத்திலேயே திருமணம் நடப்பது போன்ற பிரமாண்ட அழகை நிகழ்த்திக் காட்டுகின்றன. குறிப்பாக, மலர்களால் அலங்கரிக்கப்படும் மேடையின் அழகைச் சொல்ல, வார்த்தைகள் போதாது! சென்னை ‘ஜீவிதா டெகரேட்டர்ஸ்’ன் உரிமையாளர் தாமோதரன், அதைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick