மலர் போல... மணவாழ்க்கை!

ணமக்களுக்கு மலர்களைப் பரிசாகக் கொடுக்கும் ‘பொக்கே’ கலாசாரம் இன்று பரவலாகிவிட்டது! இங்கே சில வகை பொக்கேக்களும், அதன் விலையும்... உங்கள் தேர்வுக்காக!

 1. மிக்ஸ்டு பன்ச் ஆஃப் ஃப்ளவர்ஸ்:
 ஜெர்பேரா, ஹைபெரிகம், ரோஜஸ், ஜிப்சொபிலியா மலர்கள் சேர்ந்த இந்த பொக்கே, தண்ணீரில் 7 நாட்களும், தண்ணீரில்லாமல் 3 நாட்களும் வாடாமல் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick