மணமகனுக்கான ஆடைகள்... | Dresses for Bridegroom - Aval Manamagal | அவள் மணமகள்

மணமகனுக்கான ஆடைகள்...

ல்யாணம்னாலே பொண்ணுங்கதான் கிராண்டா டிரெஸ் செய்யணுமா என்ன?’ ன்னு பசங்களும் களத்தில் குதிக்க ஆரம்பிச்சாச்சு. அவங்களுக் காகவே  மார்க்கெட்டில் பல வகை கிராண்டான ஆடைகள் குவிந்துள்ளது. அவற்றில் சில சாம்பிள்ஸ்...

 டாப்ஸ்: பட்டுத்துணியில் ஷேடட் ஜகார்ட் வேலைப்பாடுகள் நிறைந்த
 ப்ஸில், காலர் மற்றும் கை மணிக்கட்டுகளில் ஜர்தோஸி மற்றும் ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick