‘டம்மி’யைக் குறைக்கலாம்..!

திருமணத்துக்கு நாள் குறித்தவுடன் மாப்பிள்ளையும், பெண்ணும் உடம்பை ஏற்றுவதற்கும், குறைப்பதற்கும் ஜிம் விசிட் செய்வது இப்போது டிரெண்ட் ஆகிவிட்டது!

‘‘தாறுமாறான உணவு, குறைவான உடல் உழைப்பு என இப்படி பல காரணங்களால், கொஞ்சம் முன்னே வந்து ‘உள்ளேன் அய்யா!’ என சொல்லும் தொப்பை, சில மாப்பிள்ளைகளுக்கு பெரிய சங்கடமாக இருக்கும். தொப்பையைக் குறைப்பதற்கான சுலபப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், மணமேடை ஏறும்போது ஆகலாம் ஸ்மார்ட்!’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பு சிறப்பு மருத்துவர், டாக்டர் எஸ்.விஜயராஜன். ‘டம்மி’ கரைந்து டக்கரான மாப்பிள்ளை ஆக டாக்டர் வழிகாட்டும் ஈஸி வொர்க் அவுட்ஸ் இதோ..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick