ஜுவல் மெயின்டனன்ஸ்..!

கைகளை விலைபோட்டு வாங்குவதோடு விட்டுவிடாமல், அவற்றை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். அப்போதுதான், திருமணத்துக்கு வாங்கிய நகைகள், 25-வது திருமண நாளிலும் புதிது போல் இருக்கும். அதற்கான டிப்ஸ்களை இங்கு வழங்குகிறார்கள், சென்னை, லலிதா ஜுவல்லரி நிறுவனத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick