மணமகன் சிகை அலங்காரம்! | Hairstyles For Grooms - Aval Manamagal | அவள் மணமகள்

மணமகன் சிகை அலங்காரம்!

ஹேர் ஸ்டைல்

ணமகனுக்கான சிகை அலங்காரம் பற்றி விளக்குகிறார், சென்னை ‘பவுன்ஸ் ஸ்டைல் லவுஞ்ச்’ (Bounce Style Lounge) ஷோரூமின் நிர்வாகியான விக்ரம் மோகன். ``மணப்பெண்ணைப் போலவே, மணமகனுக்கும் சிகை அலங்காரம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகிவிட்டது. நிச்சயதார்தம், தாலி கட்டும் நிகழ்வு, ரிசப்ஷன் உள்ளிட்ட அனைத்து திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கும், மணமகனின் தலை முடியின் அமைப்புக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் அலங்காரங்களை செய்ய முடியும். பெரும்பாலான மணமகன்கள் தேர்வு செய்யும் நான்கு ஹேர் ஸ்டைல் வகைகளுக்கான தகவல்களையும், ஹேர் க்ரூமிங் டிப்ஸ்களும் தருகிறேன்’’ எனும் விக்ரம் மோகன் அளித்த தகவல்கள் இதோ...

1.க்ரூ ஸ்பைக் (Crew spike)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick