இணைந்த இதயங்கள்! | Wedding - Aval Manamagal | அவள் மணமகள்

இணைந்த இதயங்கள்!

வெடிங் லவ்

திருமணம் என்பது இருமனம் இணையும் திருவிழா. உண்மைதான். அஃப்ரினா யாஸ்மின் - முஹமது கமில் திருமணத்தில் இணைந்தது மணமக்களின் இதயங்கள் மட்டுமல்ல... யாஸ்மினின் தங்கையும் மணப்பெண் தோழியுமான அஸ்லினா மற்றும் கமிலின் சகோதரனும் மணமகன் தோழனுமான இம்ரான் ஆகியோரின் இதயமும்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick