மாப்பிள்ளை ஆக்சஸரி... `செம தெறி’!

ஆக்சஸரிகள்

ல்யாணம் என்றாலே பெண்களுக்குத்தான் நெக்லஸ், ரிங், டைமண்ட்ஸ் என்று நினைத்தால் நாம் இன்னும் அப்டேட் ஆகவில்லை என ‘யூத் மேரஜ் டிக்‌ஷனரி’ சொல்லுகிறது! ஆம்... மணமகன்களுக்கும் கல்யாண ஆக்சஸரிகளில் பெண்களுக்கு ஈடு கொடுக்கும் அளவில் `செம தெறி’ சாய்ஸ்கள் வந்துவிட்டன.  அவற்றில் சில `நச்’ சாம்பிள்கள் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick