'வாவ்’ போடவைக்கும் வெடிங் தீம்கள்! | Best Wedding Themes - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

'வாவ்’ போடவைக்கும் வெடிங் தீம்கள்!

தீம் வெடிங்

திருமண மண்படத்தின் வரவேற்பு முதல் மேடை வரை, முழுக்க முழுக்க ஏதாவது ஒரு குறிப்பிட்ட கான்செப்ட்டில் திருமணத்தை நடத்தி அசத்துவது, ‘தீம் வெடிங்’. இப்போது நடப்பில் உள்ள பிரபல வெடிங் தீம்கள் பற்றிச் சொல்கிறார், சென்னை, ‘சுபமுகூர்த்தம் வெடிங் பிளானர்’ நிறுவனத்தின் உரிமையாளர் சங்கர் சந்திரசேகர்.

‘‘மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் தீம் வெடிங் மிகப் பிரபலம். நம் தமிழகத்திலும் அது இப்போது வரவேற்பு பெற்றுவருகிறது. வானவில் வண்ணங்கள், 3டி வடிவமைப்பு என ஒரு கான்செப்ட்டில் கல்யாணத்தை நடத்தும்போது, விருந்தினர்கள் வியந்துபோவதுடன், அந்தத் திருமணம் நீண்டநாள் அவர்கள் நெஞ்சில் தங்கும்.

நாங்கள் செய்துகொடுப்பதில் அதிக வரவேற்பு பெறும் சில முக்கிய தீம்கள் பற்றிச் சொல்கிறேன்...

கிருஷ்ணா தீம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick